2026 November 2, Monday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

லிட்ரோ கேஸ் விலை குறித்தான அறிவிப்பு

உள்ளூர்February 9, 2026 · 9 months முன்2
லிட்ரோ கேஸ் விலை குறித்தான அறிவிப்பு

பெப்ரவரி மாதத்திற்கான வீட்டுப் பாவனை லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய தற்போது நடைமுறையிலுள்ள விலை இந்த மாதத்திலும் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ எரிவாயு – 3690

5 கிலோ எரிவாயு – 1482

2.3 கிலோ எரிவாயு 694

ரூபாவிற்கும் தற்போது விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.