2026 October 26, Monday 🌧️ கொழும்பு 26° ⛈️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமெனி பதவியேற்றார்.

உலகம்March 9, 2026 · 8 months முன்8
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா  காமெனி பதவியேற்றார்.

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி மரணத்தின் பின் தொடர்ந்து, அவரது இரண்டாவது மகன் மொஜ்தபா காமெனி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு ஈரானின் உச்சத் தலைவர் பதவிக்கு அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நிபுணர்கள் சபைக்கு இருந்தது.

அதன்படி, நிபுணர்கள் சபை மொஜ்தபா கமேனியை உச்சத் தலைவராக நியமித்துள்ளது.

இதற்கிடையில், ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் எந்தவொரு வாரிசையும் பின்தொடர்ந்து குறிவைப்போம் என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மீண்டும் எச்சரித்துள்ளன.