இஸ்ரேல் – அமெரிக்க இணைத் தாக்குதல – ஈரானில் 40 பேர் பலி உலகம்March 1, 2026 · 6 months முன்2 தெஹ்ரானிலும் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பதிவான இஸ்ரேல் – அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுமியர் பாடசாலையில் மாணவிகள் உட்பட குறைந்தது 40 பேர் பலியாகியுள்ளனர். Share: ‹ முந்தைய செய்திஈரானின் முக்கிய அலுவலங்கள் மீது தாக்குதல் அடுத்த செய்தி ›இன்று நாட்டில் சீரான வானிலை