2026 October 17, Saturday ⛅ கொழும்பு 29° ⛈️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்!

உள்ளூர்December 31, 2025 · 10 months முன்2
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் வத்தளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (30) கைது செய்யப்பட்டார்.

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றையும் மேலும் சில வாகனங்களையும் முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.