2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பாராளுமன்றத்தில் வெளியான முக்கிய வரி அறிவிப்பு!

உள்ளூர்June 23, 2026 · 2 months முன்2

ஆண்டு வருவாய் வரம்பை 60 மில்லியன் ரூபாயிலிருந்து 36 மில்லியன் ரூபாயாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) தொடர்பான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

ஜூலை 1-ம் திகதி முதல் இந்த வரி மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தத் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.