2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கொழும்பு செல்லும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு! கிராண்ட்பாஸ் பகுதியில் விபத்து.

உள்ளூர்July 8, 2026 · 1 month முன்2
கொழும்பு செல்லும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு! கிராண்ட்பாஸ் பகுதியில் விபத்து.

தெமட்டகொடை – பேலியகொடை பிரதான வீதியின் கிராண்ட்பாஸ் பகுதியில் கொள்கலன் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதனால் அந்த வீதியூடான இரு வழிப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த விபத்து காரணமாக வாகனங்கள் மாற்று வீதிக்கு திருப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் குறித்த வீதி ஊடான போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்