2026 August 19, Wednesday ⛅ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ☀️ மட்டக்களப்பு 34°
LIVE
22வது திருத்தம் தொடர்பில் நாளை பாராளுமன்றத்தில் முக்கிய நகர்வு!22வது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள்!கட்டுநாயக்கவில் நீர்த்தாரை மரியாதையுடன் வியட்ஜெட் விமானத்திற்கு வரவேற்பு!பெரஹராவை முன்னிட்டு வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் STF வசம் சிக்கினார்!மேல் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு!22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக SJB மனு!22 ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு!

22வது திருத்தம் தொடர்பில் நாளை பாராளுமன்றத்தில் முக்கிய நகர்வு!

உள்ளூர்August 19, 2026 · 26 seconds முன்1
22வது திருத்தம் தொடர்பில் நாளை பாராளுமன்றத்தில் முக்கிய நகர்வு!

22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நாளை (20) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பாராளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளது.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தத் தகவலைச் சபைக்குத் தெரிவித்தார்.