2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

IMF பிரதானி இன்று இலங்கை வருகை

உள்ளூர்February 16, 2026 · 6 months முன்0
IMF பிரதானி இன்று இலங்கை வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இன்று இலங்கை வரவுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ள அவர் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருப்பார்.

குறித்த விஜயத்தின் போது அரச அதிகாரிகள் பலரை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் திட்வா புயல் தாக்கத்தினால் ஏற்ப்பட்ட பாதிப்புகளை நேரடியாக கண்காணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.