2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 34° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கையில் சுகாதார எச்சரிக்கை தீவிரம்.

உள்ளூர்July 7, 2026 · 3 months முன்9
இலங்கையில் சுகாதார எச்சரிக்கை தீவிரம்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 ஜூலை மாதத்தில் மட்டும் 7,038 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

 பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் அதிகப்படியானோர், அதாவது 52.40 சதவீதத்தினர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், கொழும்பு மாவட்டத்தில் 12,663 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 12,582 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 4,191 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.