2026 October 18, Sunday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கையிலும் வீழ்ச்சியடைந்த தங்கவிலை: இன்றைய விலை நிலவரம்

உள்ளூர்February 17, 2026 · 8 months முன்3
இலங்கையிலும் வீழ்ச்சியடைந்த தங்கவிலை: இன்றைய விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் வெள்ளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம்(17) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில்இ தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390இ000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360இ700 ரூபாயாகவும்இ விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படிஇ 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48இ750 ரூபாயாகவும்இ

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45இ088 ரூபாயாகவும்இ விற்பனை செய்யப்படுகிறது.