2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 21° ☀️ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

இஸ்ரேல் அரசை கண்டித்து மக்கள் போராட்டம்

உலகம்August 15, 2025 · 1 year முன்2
இஸ்ரேல் அரசை கண்டித்து மக்கள் போராட்டம்

காசா போரை நிறுத்தி ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை மீட்டு வருமாறு இஸ்ரேல் அரசை வலியுறுத்தி இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல் அவிவ் நகரில் போக்குவரத்தை போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் விதமாக சாலையின் குறுக்கே டயர்களை அடுக்கி அவர்கள் தீ வைத்தனர்.

ஹமாஸ் வசமுள்ள 50 பணயக் கைதிகளில் 20 பேர் மட்டுமே உயிரோடிருக்கக்கூடும் என இஸ்ரேல் அதிகாரிகள் நம்புகின்றனர்.