எரிபொருள் விலைத் திருத்தம் : விசேட ஊடக சந்திப்பு உள்ளூர்March 22, 2026 · 5 months முன்0 எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் விசேட ஊடக சந்திப்பொன்று தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வருகிறது. அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்று வருகிறது. Share: ‹ முந்தைய செய்திஅமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான் அடுத்த செய்தி ›ஈரான் ஏவுகணை தாக்குதல் : 4 இலங்கையர்கள் காயம்