முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது ! உள்ளூர்May 25, 2026 · 3 months முன்2 போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார். அந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார். Share: ‹ முந்தைய செய்திஇன்று முதல் 40 நாட்டுப் பிரஜைகளுக்கு இலவச விசா! அடுத்த செய்தி ›கியூப தூதுவருடன் பாராளுமன்ற சங்க உறுப்பினர்கள் சந்திப்பு.