மஹரகம நகரில் தீப்பரவல் ….. உள்ளூர்March 8, 2026 · 5 months முன்0 மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டே தீயணைப்புப் பிரிவின் 04 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. Share: ‹ முந்தைய செய்திட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட செய்தி அடுத்த செய்தி ›ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட படகில் ஹெரோயின்..