நாணயமாற்று விகிதம் உள்ளூர்January 29, 2026 · 7 months முன்0 இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.9414 ரூபாயாகவும் விற்பனை விலை 313.4780 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Share: ‹ முந்தைய செய்தி12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்குச் சமூக ஊடகத் தடை! அடுத்த செய்தி ›IMF குழு மீண்டும் இலங்கைக்கு!