2026 November 9, Monday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 24° ⛅ கண்டி 21° 🌧️ மட்டக்களப்பு 24°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

காலி சிறைச்சாலையில் போதைப்பொருள் மீட்பு

உள்ளூர்February 5, 2026 · 9 months முன்2
காலி சிறைச்சாலையில் போதைப்பொருள் மீட்பு

காலி சிறைச்சாலையின் சிறைக்கூடங்கள் சிலவற்றிலிருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசி, சிம் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 19 கையடக்க தொலைபேசிகள், 11 சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹெரோயின் அடங்கிய 58 பெக்கட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.