2026 October 14, Wednesday ⛅ கொழும்பு 24° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு

உலகம்April 1, 2026 · 7 months முன்5
டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் இன்று வீழ்ச்சியடைந்துள்ளன.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்து, ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் சற்று அதிகமான நிலைக்கு வந்துள்ளது.

ஓவல் அலுவலகத்தில் (Oval Office) உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா “மிக விரைவில்” ஈரானை விட்டு வெளியேறும் என்றும், இராணுவ நடவடிக்கைகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரக்கூடும் என்றும் தெரிவித்தார்.இந்த சாதகமான அறிவிப்பே விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

விலை குறைந்த போதிலும், போர் தொடங்குவதற்கு முந்தைய காலப்பகுதியுடன் (28) ஒப்பிடும்போது பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை இன்னும் 39 சதவீதம் உயர்வாகவே காணப்படுகிறது.