2026 October 26, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கைக்கு உதவ கியூபா தயார்

உள்ளூர்March 3, 2026 · 8 months முன்16
இலங்கைக்கு உதவ கியூபா தயார்

ஜே.வி.பி (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் இலங்கைக்கான புதிய கியூபா தூதுவர் பெட்ரிசியா பெகோ குவேரா (Patricia Pego Guerra) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (03) காலை பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கியூபா கம்யூனிஸ்ட் கட்சிக்கும் , ஜே.வி.பி இற்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்தனர்.

இலங்கையின் சுகாதாரம், கல்வி, விளையாட்டு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக கியூபா தூதுவர் உறுதியளித்தார்.