2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை

உள்ளூர்December 3, 2025 · 8 months முன்1

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (05) மாலை 5 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார அறிவித்தார்.