Search

janani

May 4, 2026

பல்சுவை

தேர்தல் பரபரப்பில் விஜய் வீட்டை நோக்கி த்ரிஷா!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் களத்தில் புதிய திருப்பமாக நடிகர் விஜய்யின் “தமிழக வெற்றிக் கழகம் (தவெக)” பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள விஜய்யின் இல்லத்திற்கு நடிகை த்ரிஷா திடீரென வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் முடிவுகள் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பு, அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போதைய வாக்கு எண்ணிக்கையில் தவெக முன்னிலையில் இருக்கும் நிலையில், இந்த வருகை மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாதபோதிலும், சமூக வலைதளங்களில் இது தொடர்பான பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All