Search

janani

May 5, 2026

பல்சுவை

GOAT திரைப்படத்தில் மறைந்திருந்த அரசியல் ரகசியம்!

விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' திரைப்படத்தில் இடம்பெற்ற சிற்றுந்து எண்ணான "CM 2026" தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் சிற்றுந்து எண்ணாக 'TN07CM2026' என்ற பதிவு எண் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இயக்குநர் வெங்கட் பிரபு அன்றே படத்தின் மூலம் தமிழக அரசியல் மாற்றத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டு, தவெக தொண்டர்கள் இந்தத் தகவலை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All