
janani
May 5, 2026
பல்சுவை
ஒரு வாக்கின் வலிமை - தமிழகத் தேர்தலில் ஒரு வரலாற்றுத் திருப்பம்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்தியத் தேர்தலில், ஒவ்வொரு வாக்கிற்கும் எவ்வளவு வலிமை இருக்கிறது என்பதைத் தமிழ்நாட்டின் இந்தத் தேர்தல் முடிவு உலகிற்கு பறைசாற்றியிருக்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சர் பெரியகருப்பனை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





