Search

Oct 30, 2025

பல்சுவை

"ஜனநாயகன்" பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் !

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் "ஜனநாயகன்". அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.

அரசியல் களத்திற்கு சென்றுள்ள தளபதி விஜய் யின் கடைசிப் படம் "ஜனநாயகன்" எனக் கூறப்படுவதால் உலக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், "ஜனநாயகன்" திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை நவம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All