Search

Oct 27, 2025

பல்சுவை

"சார்பட்டா பரம்பரை 2" படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் "சார்பட்டா பரம்பரை".

இப் படத்தில் பசுபதி, ஜான் விஜய், ஷபீர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், "சார்பட்டா பரம்பரை" படத்தின் இரண்டாம் பாகத்தின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

"சார்பட்டா பரம்பரை" இரண்டாம் பாகத்தின் படபிடிப்பு அடுத்த வருடம் பெப்ரவரியில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All