Search

Oct 7, 2025

பல்சுவை

சிலம்பரசனின் "அரசன்"

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் சிம்பு தனது 49 வது திரைப்படத்தில் நடிக்கிறார்.

STR 49 படத்தின் தலைப்பு "அரசன்" என்று கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப் படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார் எனவும் இத் திரைப்படம் வடசென்னை திரைப்பட பாணியில் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All