Search

Sep 18, 2025

பல்சுவை

"குஷி" ரீ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியீடு !

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதிரைப்படம் "குஷி".

இந்நிலையில் சுமார் 25 வருடங்களின் பின்னர் 4D முறையில் "குஷி" திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி இப் படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளமையால், "குஷி" திரைப்படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All