Search

Aug 27, 2025

பல்சுவை

"இட்லி கடை" பாடல் ப்ரமோ வெளியீடு.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் நான்காவதாக உருவாகியுள்ள திரைப்படம் "இட்லி கடை" இப் படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தனுஷ்,ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் ஆகியோர் இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி இப் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப் படத்தின் 'எஞ்சாமி தந்தானே' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும். என்பதை ப்ரமோ வீடியோவொன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All