Search

Oct 9, 2025

பல்சுவை

வெளியானது "டியூட்" ட்ரெய்லர் !

இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் "டியூட்" திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத் குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், "டியூட்" திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதனின் அசத்தலான நடிப்பு இத் திரைப்படத்திற்கு பெரும் பங்கு என "டியூட்" ட்ரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All