Search

Sep 9, 2025

பல்சுவை

"இட்லி கடை" இசை வெளியீட்டு விழா.

தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் "இட்லி கடை" இத் திரைப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 14ஆம் திகதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெறும் என படக்குழு உத்தியோகபூர்வ காணொளியொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும், இப் படம் ஒக்டோபர் 01ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All