Search

Sep 4, 2025

பல்சுவை

"கூலி" ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் "கூலி". இத் திரைப்படம் உலகளவில் தற்போதுவரை ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்நிலையில், "கூலி" திரைப்படம் எதிர்வரும் 11ஆம் திகதி, தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All