Search

Oct 11, 2025

பல்சுவை

"பைசன்" ட்ரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் "பைசன்". கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி இப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

இந்நிலையில், "பைசன்" திரைப்படத்தின் ட்ரெய்லர் எதிர்வரும் 13ஆம் திகதி வெளியாகும் என போஸ்டர் ஒன்றின் மூலம் படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All