Search

Sep 30, 2025

பல்சுவை

இன்று வெளியாகும் "ஆர்யன்" டீசர் !

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "ஆர்யன்" இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைக்க விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

"ஆர்யன்" படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஒக்டோபர் 31ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் "ஆர்யன்" படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All