Search

Oct 16, 2025

பல்சுவை

"அரசன்" ப்ரமோ - சிலம்பரசனின் மாஸ் பதிவு.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் சிம்பு நடித்து வரும் புதிய திரைப்படம் "அரசன்". இத் திரைப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

"அரசன்" ப்ரமோ வீடியோ குறித்து நடிகர் சிலம்பரசன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,“வெற்றிமாறன் சாரின் அரசன் ப்ரமோவை தியேட்டர் வெர்ஷனில் மியூசிக்கோடு பார்த்தேன். நான் சொல்றேன், டைம் கிடைச்சா தியேட்டர்ல பாருங்க. தியேட்டரிகல் எக்ஸ்பீரியன்ஸை மிஸ் பண்ணிடாதீங்க” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், "அரசன்" ப்ரமோ வீடியோ இன்று (16) மாலை 06.02 மணியளவில் தியேட்டர்களிலும் நாளை (17) காலை 10.06 மணியளவில் யூடியூப் தளத்திலும் வெளியாகவுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All