Search

Rebecca

Sep 3, 2025

பல்சுவை

43 வயதிலும் இணையத்தில் கலக்கும் சினேகா

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சினேகா.

புன்னகை அரசி என மக்களால் கொண்டாடப்படும் இவர், அவருடைய சிரிப்பால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.

நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

நடிகை சினேகா சென்னையில் சினேஹாலயா என்ற புடவை கடை நடத்தி வருகிறார். சமீபத்தில் கோயம்புத்தூரில் தனது 2வது புடவை கடையை திறந்து வைத்துள்ளார்.

தற்போது, இவர் அவரது சொந்த கடையின் சேலையில் வலம் வரும் ஸ்டில்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All