Search

Sep 26, 2025

பல்சுவை

OTT யில் வெளியாகிய "காதி"

கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா,விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 05ஆம் திகதி வெளியான திரைப்படம் "காதி".

போதைப்பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு இப் படம் உருவாகியிருந்தது.

இந்நிலையில், "காதி" திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகவுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All