Search

Sep 20, 2025

பல்சுவை

இன்று மாலை வெளியாகும் "இட்லி கடை" ட்ரெய்லர் !

தனுஷ் இயக்கி நடித்துள்ள "இட்லி கடை" திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

டான் பிக்சர்ஸ் இத் திரைப்படத்தை தயாரிப்பதோடு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும், ஒக்டோபர் 01ஆம் திகதி இப் படம் ரிலீஸாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All