Search

Oct 14, 2025

பல்சுவை

வரவேற்பு மழையில் "பைசன்" ட்ரெய்லர் !

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் "பைசன்". கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி இப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

இத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 17 திகதி வெளியாகவுள்ள நிலையில், "பைசன்" திரைப்படட்ச்த்தின் ட்ரெய்லர் நேற்றைய 13 தினம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All