Search

Oct 5, 2025

பல்சுவை

வெளியானது "சிங்காரி" பாடல்.

இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் "ட்யூட்"

இப் படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிப்பதோடு, சரத்குமார், ரோகினி, ட்ராவிட் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் மற்றும் இரண்டாவது சிங்கிள் இரண்டும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப் படத்தின் மூன்றாவது சிங்கிள் "சிங்காரி" பாடல் வெளியாகியுள்ளது.

இப் பாடலை பிரதீப் ரங்கநாதன் பாடியுள்ளார். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு "ட்யூட்" திரைப்படம் வெளியாகவுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All