Search

Oct 29, 2025

பல்சுவை

"காந்தாரா செப்டர் -1" ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு.

ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே நடித்த திரைப்படம் "காந்தாரா". இதனைத் தொடர்ந்து இப் படத்தின் இரண்டாம் பாகமான "காந்தாரா செப்டர் -1" கடந்த 02ஆம் திகதி வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சிறந்த வசூலையும் பெற்றது.

இந்நிலையில், "காந்தாரா செப்டர் 1" திரைப்படம் எதிர்வரும் 31ஆம் திகதி ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All