Search

Sep 11, 2025

பல்சுவை

வசூல் மழையில் "லோகா"

பிரேமலு புகழ் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோர் நடித்து வெளியாகிய திரைப்படம் "லோகா"

இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.

இந்நிலையில், "லோகா" திரைப்படம் உலகளவில் 202 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All