Search

Aug 29, 2025

பல்சுவை

விஷால் - தன்ஷிகா நிச்சயதார்த்தம்.

அனைவரும் எதிர்பார்த்திருந்த விஷால் - தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் இன்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

சென்னை அண்ணாநகரிலுள்ள விஷாலின் இல்லத்திலேயே இவ் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் இருவீட்டார், மற்றும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All