Search

Aug 29, 2025

பல்சுவை

பிரதீப் ரங்கநாதனின் "Dude" திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள "Dude (டூட்)" திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் "Dude (டூட்)" நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

நேற்று வெளியான "Oorum Blood (ஊறும் பிளட்)" எனும் பாடல், பால் டப்பா வரிகளில் சாய் அபயங்கர் இப்பாடலை பாடியுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All