Search

Aug 25, 2025

பல்சுவை

வெளியானது புரட்சி தளபதி 35 "மகுடம்" திரைப்படத்தின் டைட்டில் டீஸர்

நடிகர் விஷாலின் நடிப்பில் வெளியாக இருக்கும் "மகுடம்" திரைப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகியுள்ளது.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், இப்படம் ரவியரசு இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில் வெளியாக இருக்கின்றது.

2022 இல் ஐங்கரன் திரைப்படம், 2015 இல் ஈட்டி போன்ற திரைப்படத்தை இயக்கிய திரைப்பட இயக்குனர் சில திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது இவருடைய இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் மகுடம் திரைப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகியுள்ளது.

விஷாலுகேட்பட்ட பல விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இந்த திரைப்படம் அமையும் என திரை ரசிகர்களும்,விஷாலின் ரசிகர்களும் எதிர்ப்பார்த்துள்ளனர் .

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All