Search

Aug 20, 2025

பல்சுவை

6 நாட்களுக்கு பின் கூலி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் கூலி. கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

என்னதான் கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், உலகளவில் 6 நாட்களில் ரூ. 425 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களிலும் வசூல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி திரைப்படத்திற்கு A சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்த நிலையில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே படம் பார்க்க முடியும். ஆனால், தற்போது சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்துள்ளனர்.







Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All