Search

sath

Feb 22, 2026

பல்சுவை

ரஜினி படத்தில் இணையும் இரண்டு முன்னணி நடிகைகள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். தற்போது இப்படத்தின் பின்னணி தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.




இதனைத் தொடர்ந்து, தனது 173வது திரைப்படத்தில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் பூஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

மேலும், தனது 174வது திரைப்படத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தை நெல்சன் இயக்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் புரோமோ காணொளி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All