2026 October 30, Friday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

யாழில் உள்ள கட்சி அலுவலகம் மீது தீ வைப்பு

உள்ளூர்January 14, 2026 · 10 months முன்10
யாழில் உள்ள கட்சி அலுவலகம் மீது தீ வைப்பு

யாழ். தாவடியில் உள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களால் நள்ளிரவில் தீ வைக்கப்பட்டுள்ளது

குறித்த சம்பவம் நேற்று இரவு சுமார் 11:50 மணிக்குள் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைதந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்தோடு இன்று காலை தடயவியல் பொலிஸார் வருகை தந்திருந்தனர்.