2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

அப்பிள் கடை வியாபாரிகள் யாழ்.மாநகர சபை முன்பாக போராட்டம்

உள்ளூர்February 13, 2026 · 6 months முன்2
அப்பிள் கடை வியாபாரிகள் யாழ்.மாநகர சபை முன்பாக போராட்டம்

யாழ்ப்பாண நகர அப்பிள் கடை வியாபாரிகள் இன்று யாழ்.மாநகர சபை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் யாழ் நகரில் உள்ள அப்பிள் கடைகள் மீது கொண்டுவரும் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட அப்பிள் கடை வியாபாரிகள், மாநகர சபை உறுப்பினர்களுக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.