2026 October 25, Sunday ⛈️ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று நீரில் மூழ்கியது

உள்ளூர்March 6, 2026 · 8 months முன்7
குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று நீரில் மூழ்கியது

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

பாலத்தீவு திருவிழாவுக்கு படகு மூலம் சென்ற யாத்திரிகர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பலர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.