2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

ஈரான் பயணிகளுக்கு தடை விதித்தது Emirates!

உலகம்April 1, 2026 · 5 months முன்0

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் கடுமையான பதட்டங்களுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் , ஈரானிய நாட்டினருக்குப் பயணத் தடைகளை விதித்துள்ளது.

வளைகுடா நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த அதிரடி முடிவை எமிரேட்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது.