2026 October 19, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அமெரிக்க விமானத் தளம் மீது தாக்குதல்

உலகம்March 28, 2026 · 7 months முன்3
அமெரிக்க விமானத் தளம் மீது தாக்குதல்

சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்தத் தாக்குதலில் 12 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.